Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும்: Quebec முதல்வர்
புதிய Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும் என Quebec முதல்வர் François Legault எச்சரித்தார். Justin Trudeau அரசாங்கத்தை 2025வரை ஆட்சியில் வைத்திருக்கும் Liberal-NDP ஒப்பந்தம் குறித்து Legault செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்....
