தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5707 Posts - 0 Comments
செய்திகள்

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ள முகமூடி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் காலாவதியாகிறது. எதிர்வரும் சனிக்கிழமை (11) நள்ளிரவுடன் இந்த முகமூடி கட்டுப்பாடுகள் Ontarioவில் காலாவதியாகிறது. இதன் மூலம் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக...
செய்திகள்

Floridaவில் LGBTQ நிகழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்த Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Floridaவில் நடைபெற்ற LGBTQ நிகழ்வுக்கு இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்ததாக Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Pride on the Block 2022 நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்த போவதாக...
செய்திகள்

Markham நகரின் ஏழாவது வட்டார வேட்பாளர் ஜுவானிடா நாதனின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஜுவானிடா நாதன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திங்கட்கிழமை (06) ஆரம்பித்தார். York பிராந்திய கல்வி சபை உறுப்பினர் ஜுவானிடா நாதன் இம்முறை...
செய்திகள்

கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை: Trudeau விமர்சனம்

ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளில் பங்கேற்கும் கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை ஆத்திரமூட்டுபவை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதற்காக Pacific...
செய்திகள்

Manitoba வதிவிட பாடசாலை பகுதியில் 190 சாத்தியமான கல்லறைகள்!

Lankathas Pathmanathan
Manitobaவில் Sagkeeng முதற்குடி தேசத்தில் முன்னெடுக்கப்படும் தேடுதலில் 190 சாத்தியமான கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன. முதற்குடி தேசத்தின் ஒரு பகுதியில் 137 சாத்தியமான கல்லறைகளும், மற்றொரு பகுதியில் 53 சாத்தியமான கல்லறைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக Sagkeeng...
செய்திகள்

முதலாவது Monkeypox தொற்று British Colombiaவில் பதிவு

முதலாவது monkeypox தொற்று British Colombia மாகாணத்தில் திங்கட்கிழமை (06) பதிவானது. மாகாணத்தின் நோய்க் கட்டுப்பாட்டு ஆய்வக பரிசோதனை மூலம் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டது இந்த தொற்றுக்கான ஆபத்து பொதுமக்களுக்கு மிகக் குறைவாக உள்ளதாக...
செய்திகள்

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

கனடா முழுவதும் கடந்த வார விடுமுறையில் அதிகரித்த எரிபொருளின் விலை எதிர்வரும் வாரங்களில் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர் தேசிய ரீதியில் சராசரி எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமை(05) ஒரு லிட்டருக்கு 2 டொலர் 6...
செய்திகள்

துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகள்

Lankathas Pathmanathan
துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகளை York பிராந்திய காவல்துறையினர் பதிவு செய்தனர். Whitby நகரை சேர்ந்த 23 வயதான அஜய்சன் பிரேமச்சந்திரன், Markham நகரை சேர்ந்த 24...
செய்திகள்

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
பலத்த இடியுடன் கூடிய மழை குறித்த சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றை Toronto பெரும்பாகத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை (06) வெளியிட்டுள்ளது. திங்கள் இரவு பெய்யத் தொடங்கும் மழை, குறைந்தது...
Ontario தேர்தல் 2022செய்திகள்

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி தொடர்ந்தும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது 83 தொகுதிகளில் Ford தலைமையிலான PC கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை...