தேசியம்
செய்திகள்

Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்தும் Nike

Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்த Nike நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் Hockey கனடாவுக்கு நிதியுதவி செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ள  பெரு நிறுவனங்களின் பட்டியலில் Nike  இணைந்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை கையாண்ட விதம் குறித்து  Hockey கனடா தொடர்ந்தும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவை Nike எடுத்துள்ளது.

ஏற்கனவே Canadian Tire, Telus, Tim Hortons, Scotia வங்கி, Esso உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பலவும்  Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

Related posts

NATO செலவின இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா

March மாதம் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment