LGBTQ சமூகத்திற்கு எதிரான கருத்துக்கு ரஷ்ய தூதரை பதிலளிக்க அழைக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர்
LGBTQ சமூகத்திற்கு எதிரான கனடாவுக்கான ரஷ்ய தூதரகத்தின் கருத்துக்களை கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டித்துள்ளார். இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க கனடாவுக்கான ரஷ்ய தூதரை வெளியுறவு அமைச்சர் Melanie Joly வரவழைத்துள்ளார். மேற்குலகம் ரஷ்யாவின் மீது...
