ஒன்பது பாலியல் துஷ்பிரயோக கோரிக்கை தீர்வுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் வழங்கிய Hockey கனடா
1989 ஆம் ஆண்டு முதல் Hockey கனடா பாலியல் துஷ்பிரயோக தீர்வுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளது. Hockey கனடாவின் தலைமை நிதி அதிகாரி Brian Cairo புதன்கிழமை (27) இந்த தகவலை வெளியிட்டார்....
