சுவாச ஒத்திசைவு தொற்றின் மூலம் வயோதிபர்கள் கடுமையாக நோய் வாய்ப்படலாம்
சுவாச ஒத்திசைவு தொற்றின் மூலம் வயோதிபர்கள் கடுமையாக நோய் வாய்ப்படும் சாத்தியக்கூறு குறித்து கனடிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சுவாச ஒத்திசைவு தொற்றால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிறுவர் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் நிலையில்...
