புதன்கிழமை மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்வு
கனடாவின் மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை எதிர்வரும் புதன்கிழமை (25) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்கள் கால் சதவீத வட்டி விகித உயர்வை கணித்துள்ளனர். இது மத்திய...
