Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு
Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onley அரசமுறை இறுதிச் சடங்கில் நினைவுகூரப்பட உள்ளார். January மாதம் 30ஆம் திகதி Onley நினைவுகூரப்பட உள்ளார். இவரது மரணம் தற்போதைய மாகாண முன்னாள் ஆளுநரால் கடந்த...
