September 28, 2026
தேசியம்
செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ளும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவும் வகையில் மாற்றங்களை Nova Scotia அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதன்கிழமை (18) காலை நடைபெற்ற ஒரு செய்தி மாநாட்டில், சுகாதார அமைச்சர் Michell Thompson இந்த மாற்றங்களை அறிவித்தார்.

பராமரிப்புக்காக பல மணி நேரம் காத்திருந்த இரண்டு பெண்கள் சமீபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

Conservative அரசாங்கத்தின் இந்த திட்டம் அதை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி, பணியாளர்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கவில்லை என Liberal தலைவர் Zach Churchill விமர்சித்தார்.

Related posts

Torontoவில் கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்

Lankathas Pathmanathan

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan

Leave a Comment