Quebec மாகாண தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை
Quebec மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (03) நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8மணிவரை தொடரவுள்ளது Coalition Avenir Quebec கட்சி Francois Legault தலைமையில், Liberal கட்சி...
