தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5704 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது தடுப்பூசி Torontoவில் வழங்கல்

Lankathas Pathmanathan
கனடாவில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கான முதலாவது COVID தடுப்பூசி Torontoவில் வழங்கப்பட்டது . Torontoவில் உள்ள ஒரு குழுவான குழந்தைகள் 12 வயதுக்கு குறைவான கனேடியர்களில் முதலாவது தடுப்பூசியை செவ்வாய்கிழமை பெற்றனர். Toronto...
செய்திகள்

வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமான புதிய இலக்கு வைக்கப்பட்ட தொற்று உதவி

Lankathas Pathmanathan
வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமான புதிய இலக்கு வைக்கப்பட்ட தொற்று உதவி மசோதாவை Liberal அரசாங்கம அறிமுகப்படுத்துகிறது. புதன்கிழமை மாலை Liberal அரசாங்கம் C2 என்ற இந்தத் தொற்று கால உதவி மசோதாவை அறிமுகப்படுத்தியது. துணைப் பிரதமரும்...
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan
கடந்த செவ்வாய்கிழமை முதல் Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர். 30 வயதான ஆறுமுகம் ரகுநாதன் என்பவரே காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்துள்ளனர்....
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கனடிய நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை கனடிய நாடாளுமன்றம் சென்றிருந்த இவர்கள் இருவரையும் சில கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த உரையாடலின்...
செய்திகள்

கனடாவில் முதற்குடியின ஆளுநர் நாயகம் வாசித்த முதலாவது சிம்மாசன உரை

Lankathas Pathmanathan
தேர்தல் பிரச்சாரத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிவர்த்தி செய்வதாக சிம்மாசன உரையில் பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார். செவ்வாய்க்கிழமை சிம்மாசன உரை, எதிர்காலப் பொருளாதாரத்துடன் COVID  மறு கட்டமைப்பிற்கான பார்வையை முன்வைக்கிறது. 44வது நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தைக்...
செய்திகள்

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan
2019ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழரான சசிகரன் தனபாலசிங்கம் மீதான கொலைக் குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு September மாதம் 11ஆம் திகதி Scarboroughவில் 27...
செய்திகள்

தொடரும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan
குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மத்திய அரசாங்கத்திற்கும் Ontario மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்கின்றன. புதன்கிழமை இருதரப்பும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபடும் என Ontario கல்வி அமைச்சர் Stephen Lecce...
செய்திகள்

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Abbotsford நகரில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளப் பெருக்கினால் சுமார் 500 கால் நடைகள் இறந்துள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக BC பால் பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது....
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக் கடவையில் திருப்பி அனுப்பும் கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கொள்கை ஆவணத்தின் படி இந்த தகவல் வெளியானது. March 2020...
செய்திகள்

ஆரம்பமானது புதிய நாடாளுமன்ற அமர்வு – புதிய சபாநாயகர் தேர்வு

Lankathas Pathmanathan
புதிய கனடிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு திங்கட்கிழமை நடைபெற்றது. 2021 பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை ஆரம்பமானது. நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளன்று, புதிய மற்றும்...