தேசியம்
செய்திகள்

Conservative கட்சித் தலைவர் பதவிக்கு Poilievre சிறந்த தெரிவு: முன்னாள் பிரதமர் Harper

Conservative கட்சித் தலைவர் பதவிக்கு Pierre Poilievreக்கு முன்னாள் பிரதமர் Stephen Harper ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தனது ஒப்புதலை அறிவிக்கும் video ஒன்றை Harper தனது Twitter தளத்தின் ஊடாக வெளியிட்டார்.

தனது தலைமையின் கீழ் Conservative கட்சி ஆட்சியில் இருந்தபோது Poilievre பலமான அமைச்சராக பணியாற்றினார் என முன்னாள் பிரதமர் Harper கூறினார்.

Poilievre கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் பயனுள்ள விமர்சகராக இருந்துள்ளார் எனவும் Harper தெரிவித்தார்.

Related posts

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan

காணாமல் போன Sudbury நகர சபை உறுப்பினர் மரணம்!

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment