தேசியம்
செய்திகள்

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார்.

Ottawaவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள Unknown Solider என அறியப்படும் கல்லறை கொடிகளால் மூடப்பட்ட சம்பவத்தை இழிவுபடுத்துதல் என அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தின் குறித்த ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக பொது சேவைகள், கொள்முதல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.

Related posts

Edmonton வணிக வளாக துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

Pearson விமான நிலைய செயல்பாடுகள் இயல்புக்கு திரும்பியது

Lankathas Pathmanathan

Leave a Comment