சுகாதார நிதியுதவி குறித்து கலந்துரையாட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்
சுகாதார நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். February மாதம் 7ஆம் திகதி Ottawaவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க...
