மீண்டும் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் Ottawa
Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவு போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி வருவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வார விடுமுறையில் எதிர்பார்க்கப்படும் இந்த போராட்டத்தில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
