தேசியம்
செய்திகள்

எதிர்பார்ப்புக்கு அமைவாக வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

முந்தைய எதிர்பார்ப்புக்கு அமைவாக கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை (25) உயர்த்தியது.

மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை புதனன்று அறிவித்தது.

வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.

இதன் மூலம்  மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக உயர்கிறது.

Related posts

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை அடுத்த வாரம் வெளியிடவுள்ள Mark Carney?

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

காசாவில் மூன்று கனடியர்கள் கடத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment