November 11, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனைகள் ஆரம்பம்

கனடாவில் தயாரிக்கப்படும் புதிய COVID தடுப்பூசி இரண்டாம் கட்ட மனித சோதனைகளுக்குள் நுழைகிறது.

Hamilton, Ontarioவில் உள்ள McMaster பல்கலைக்கழகத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பமாகிறது.

புதிய, மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என McMaster பல்கலைக்கழக ஆராய்ச்சி துணைத் தலைவர் கூறினார்.

Related posts

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

Lankathas Pathmanathan

மூன்று இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்தது Liberal கட்சி

Lankathas Pathmanathan

புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஜெர்மானிய நிறுவனத்தின் வசம்

Lankathas Pathmanathan

Leave a Comment