சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்த முதல்வர்கள் சந்திப்பு தாமதம்
மத்திய அரசின் சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்து விவாதிக்கும் சந்திப்பை முதல்வர்கள் தாமதப்படுத்துகின்றனர். செவ்வாய்கிழமை (07) மாகாண, பிராந்திய முதல்வர்களை சந்தித்த பிரதமர் Justin Trudeau, $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி...
