தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5670 Posts - 0 Comments
செய்திகள்

Montreal மருத்துவமனை அவசர பிரிவில் நெரிசல் நிலை

Lankathas Pathmanathan
Montreal மருத்துவ மனைகளின் அவசர பிரிவில் எதிர்கொள்ளப்படும் நெரிசலை நிர்வகிப்பதற்கு நெருக்கடி மேலாண்மை குழுவை Quebec அரசாங்கம் உருவாக்கியுள்ளது. சுகாதார அமைச்சர் Christian Dubé மாகாண சட்டமன்றத்தில் புதன்கிழமை (26) இதனை அறிவித்தார். மருத்துவ...
செய்திகள்

முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை தோல்வி!

Lankathas Pathmanathan
தொன்மையான முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. Bloc Quebecois முன்வைத்த இந்த பிரேரணை புதன்கிழமை (26) நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 266 க்கு 44 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த...
செய்திகள்

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடியர்கள் கைது

Lankathas Pathmanathan
சிரியாவில் உள்ள ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதை RCMP உறுதிப்படுத்தியது. 27 வயதான Oumaima Chouay,...
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணை: Ontario முதல்வர் Ford

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்ட விசாரணையில் பங்கேற்க மறுத்தது குறித்த கேள்விகளை எதிர்கொள்ள Ontario முதல்வர்  Doug Ford மறுத்துள்ளார். இந்த சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணையே தவிர ஒரு மாகாண விசாரணை அல்ல என...
செய்திகள்

நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி பெற்றனர். Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஜுவானிடா நாதன் வெற்றி பெற்றார். இதன்...
செய்திகள்

மூன்றாவது தவணையாக Toronto நகர முதல்வராகும் Tory

Lankathas Pathmanathan
திங்கட்கிழமை (24) நடைபெற்ற நகரசபை தேர்தலில் Toronto நகர முதல்வராக John Tory மீண்டும் தெரிவானார். தொடர்ந்து மூன்றாவது தவணையாக இவர் Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ளார். Toronto நகர முதல்வராக இதுவே தனது...
செய்திகள்

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

Lankathas Pathmanathan
வேலை இழப்புகளுக்கு எதிரான நகர்வுகளை கனடிய மத்திய வங்கி எடுக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார். புதன்கிழமை (26) மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பு முடிவை மத்திய வங்கி...
செய்திகள்

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

Lankathas Pathmanathan
சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து இரண்டு கனேடிய பெண்களும், ஒரு குழந்தையும் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kimberly Polman என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு சிரியாவில் குர்திஷ்...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கிறது. மாகாண ரீதியில் புதன்கிழமை (26) எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு ஆறு சதத்தால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை...
செய்திகள்

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

Lankathas Pathmanathan
எதிர்வரும் திங்கட்கிழமை Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு நகரசபைகளில் தமிழர்கள் பலரும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் Ontarioவில் சுமார் 3.8 மில்லியன் வாக்காளர்கள் இணையம் மூலம்...