தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5670 Posts - 0 Comments
செய்திகள்

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan
Markham நகரில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்த வாகன விபத்தில் பார ஊர்தி ஓட்டுநர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது...
செய்திகள்

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan
கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் வியாழக்கிழமை (03) வெளியிடவுள்ளார். இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியாகும் திகதியை நிதி அமைச்சு இன்று (28)...
செய்திகள்

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

Lankathas Pathmanathan
மத்திய அரசின் பற்றாக்குறை முந்தைய நிதியாண்டின் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதாக தெரியவருகிறது. முந்தைய நிதியாண்டுக்கான மத்திய அரசின் பற்றாக்குறை வசந்த கால வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan
வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக மனதாக ஒப்புக் கொண்டனர். வதிவிட பாடசாலைகளில் நடந்தவற்றை இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழைப்பு விடுக்கும் புதிய ஜனநாயகக்...
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் கனேடியர்கள் சேமிப்பு பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார் வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான உக்ரேனிய கனடிய பேரவையின் மூன்று நாள் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்தில்...
செய்திகள்

மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டவுள்ள எரிபொருளின் சராசரி விலை!

Lankathas Pathmanathan
எரிபொருளின் சராசரி விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை சனிக்கிழமையன்று (29) எட்டவுள்ளது. Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை (27) ஒரே இரவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு...
செய்திகள்

சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருகிறோம்: RCMP

Lankathas Pathmanathan
Ontarioவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சீன காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருவதாக RCMP தெரிவித்தது . சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த காவல் நிலையங்களில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து விசாரித்து வருவதாக RCMP...
செய்திகள்

Conservative கட்சி Patrick Brownனுக்கு $100,000 அபராதம் விதித்தது!

Lankathas Pathmanathan
Conservative கட்சி, முன்னாள் தலைமை வேட்பாளர் Patrick Brownனுக்கு அபராதம் விதித்துள்ளது. இவருக்கு $100,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதி முறைகேடுகள் தொடர்பான சிக்கல்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
செய்திகள்

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி மற்றொரு வட்டி விகித உயர்வை புதன்கிழமை (26) அறிவித்தது. வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக கனடிய மத்திய வங்கி புதன்கிழமை அறிவித்தது . இதன் மூலம் தனது வட்டி...
செய்திகள்

கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள்

Lankathas Pathmanathan
கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள் என புதிய கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. புதன்கிழமை (26) வெளியான 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியானது. 2041ஆம் ஆண்டிற்குள் கனடாவில்...