GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!
Liberal அரசாங்கத்தின் GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியை இலக்காகக் கொண்ட இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் Senate சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு செவ்வாயன்று (18)...
