தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5664 Posts - 0 Comments
செய்திகள்

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
வரி செலுத்துவோர் கண்காணிப்பு குழுவிடம் முன்வைக்கப்பட்ட கனடா வருவாய் முகமைத் துறை குறித்த புகார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. தொற்று நோய்க்கு முந்தைய ஆண்டை விட CRA குறித்த புகார்கள் 70...
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்தும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan
கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்துவதற்கான புதிய திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை (13) இந்த புதிய திட்டத்தை வெளியிட்டார். இன்று நாடாளுமன்றத்தில் தனது புதிய திட்டத்தை...
செய்திகள்

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan
வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார் என நெறிமுறைகள் ஆணையர் தீர்ப்பளித்தார். தனது நண்பருக்கு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியதன் மூலம் அமைச்சர் விதிகளை மீறியதாக நெறிமுறைகள் ஆணையர் Mario Dion தீர்ப்பளித்தார்....
செய்திகள்

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

Lankathas Pathmanathan
அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மேலதிக நிதியுதவியை அறிவித்துள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (13) இந்த அறிவித்தலை வெளியிட்டது. ஆறு மீள்குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது....
செய்திகள்

இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
Mississauga-Lakeshore தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தலில் ஆளும் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் போட்டியிட்ட Charles Sousa வெற்றி பெற்றார். 51 சதவீதமான வாக்குகளை பெற்ற அவர்...
செய்திகள்

துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்தன

Lankathas Pathmanathan
துப்பாக்கிகள் தொடர்புடைய வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது. 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையில் துப்பாக்கிகள் தொடர்புடைய  வன்முறை குற்றங்கள் ஐந்து சதவீதம் குறைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்...
செய்திகள்

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ள தயாராக உள்ளதாக NDP தலைவர் அச்சுறுத்தியுள்ளார். சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் Liberal அரசாங்கத்துடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக...
செய்திகள்

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

Lankathas Pathmanathan
வாடகை குடியிருப்பாளர்கள் திங்கட்கிழமை (12) முதல் 500 டொலர் வாடகை உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். திங்கள் முதல் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும் என CRA அறிவித்தது. இந்த உதவி தொகை...
செய்திகள்

நான்கு மாகாணங்களை பாதிக்கும் புயல்

Lankathas Pathmanathan
கனடா நோக்கி வீசும் புயல் காரணமாக நான்கு மாகாணங்கள் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இந்த புயல் தெற்கு Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் பனிப் புயல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
செய்திகள்

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது புதிய தடை

Lankathas Pathmanathan
ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த தடைகளை அறிவித்தார். ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக...