தேசியம்
செய்திகள்

Ontarioவில் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான பனிப்புயல்

Ontarioவில் புதன்கிழமை (05) பெய்த உறைபனி மழை 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பனிப்புயல் என Hydro Ottawa தெரிவித்தது.

புதன் உறைபனி மழை காரணமாக Ottawa-Gatineau பகுதியில் 200 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மின்சாரம் இல்லாத நிலை இன்று தொடர்கிறது

கிழக்கு Ontarioவில் வியாழக்கிழமை (06) மாலை 6 மணி வரை 82 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது

உறைபனி மழை காரணமாக Nova Scotiaவில் வியாழனன்று (07) பாடசாலைகள் பலவும் மூடப்பட்டன.

உறைபனி மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளும் வணிக நிறுவனங்களும் வியாழக்கிழமை அதிகாலை முதல் மின்சாரத்தை இழந்துள்ளன.

Related posts

தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Liberal அமைச்சரவையில் Elizabeth May?

Lankathas Pathmanathan

Ottawa நகர முதல்வர் தேர்தலில் தமிழர் வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்

Lankathas Pathmanathan

Leave a Comment