தேசியம்
செய்திகள்

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு Quebecகில் நிலைமை மோசமடையவில்லை என முதல்வர் François Legault தெரிவித்தார்.

Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்ளை சீர் செய்வதில் மாகாணம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள Quebec மக்களை பொறுமையாக இருக்குமாறு முதல்வர் கோரியுள்ளார்

இராணுவத்தை உதவிக்கு அழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை எனவும் François Legault கூறினார்.

Related posts

CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 CRA ஊழியர்கள் பணி நீக்கம்

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்குள் அனுமதி

Gaya Raja

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment