Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்
Kitchener நகரில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர். புதன்கிழமை (18) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு ஆணும் பெண்ணும் கடுமையான காயமடைந்தனர். தவிரவும் இரண்டு குழந்தைகள்...
