தேசியம்
செய்திகள்

எதிர்பாராத விதமாக அதிகரித்த பணவீக்க விகிதம்!

வருடாந்த பணவீக்க விகிதம் April மாதத்தில் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது .

கடந்த ஆண்டு June மாதம் உச்சம் அடைந்த பின்னர் முதல் முறையாக April மாதத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது.

வருடாந்த பணவீக்கம் April மாதத்தில் 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

பணவீக்க விகிதம் March மாதத்தில் 4.3 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் தொடர்ந்து குறையும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

June மாதம் 2022ஆம் ஆண்டு வருடாந்த பணவீக்க விகிதம் 8.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எரிபொருளின் விலை March மாதத்தை விட April மாதத்தில் 6.3 சதவீதம் அதிகமாக இருந்தது.

Related posts

July இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும்

Gaya Raja

புதிய அமைச்சரவை மாற்றம்!

Lankathas Pathmanathan

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment