September 7, 2026
தேசியம்
செய்திகள்

Quebec மாகாண தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை

Quebec மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (03) நடைபெறுகிறது.

வாக்களிப்பு காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8மணிவரை தொடரவுள்ளது

Coalition Avenir Quebec கட்சி Francois Legault தலைமையில், Liberal கட்சி Dominique Anglade தலைமையில், Parti Quebecois கட்சி Paul St-Pierre Plamondon தலைமையில், Conservative கட்சி Eric Duhaime தலைமையில், Quebec Solidaire’s கட்சி Gabriel Nadeau-Dubois தலைமையில் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

Related posts

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டை எதிர்கொள்ள $15 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan

புதிய பிரதமரானார் Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment