September 29, 2026
தேசியம்
செய்திகள்

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

கனடாவில் வீட்டு வாடகை 2022 ஆம் ஆண்டை விட 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரு குடியிருப்பின் சராசரி மாத வாடகை இப்போது இரண்டாயிரத்து இரண்டு டொலராகா உள்ளது.

இது April 2021இல் இருந்த 1,662 டொலரில் இருந்து 20 சதவீதம் அதிகமாகும்.

Vancouver, Toronto ஆகிய நகரங்கள் வாடகைக்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களாக தொடர்ந்தும் உள்ளன

April 2021 முதல் Vancouverரில் 47 சதவீதம், Torontoவில் 41 சதவீதம் மாத வாடகை விலைகள் அதிகரித்துள்ளன.

Related posts

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு

Lankathas Pathmanathan

மக்கள் கட்சியின் தலைவர் கைது

Gaya Raja

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டும்: கனடிய அரசாங்கத்திடம் அழைப்பு

Leave a Comment