தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5642 Posts - 0 Comments
செய்திகள்

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனைகள் ஆரம்பம்

Lankathas Pathmanathan
கனடாவில் தயாரிக்கப்படும் புதிய COVID தடுப்பூசி இரண்டாம் கட்ட மனித சோதனைகளுக்குள் நுழைகிறது. Hamilton, Ontarioவில் உள்ள McMaster பல்கலைக்கழகத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் எதிர்வரும் மாதங்களில்...
செய்திகள்

கனேடிய சில்லறை விற்பனை November மாதத்தில் சரிவு

Lankathas Pathmanathan
November மாதத்தில் கனேடிய சில்லறை விற்பனை சரிவடைந்துள்ளது. சில்லறை விற்பனை 0.1 சதவீதம் சரிந்து 61.8 பில்லியன் டொலராக இருந்தது. வெள்ளிக்கிழமை (20) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. 11...
செய்திகள்

COVID தளர்வுகளுக்கு உகந்த தருணம் இதுவல்ல: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
COVID நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு உகந்த தருணம் இதுவல்ல என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர். COVID தொற்றில் இருந்து நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை மீண்டு வரவில்லை என கனடாவின் தலைமை பொது சுகாதார...
செய்திகள்

மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் $1 மில்லியன் வெற்றி!

Lankathas Pathmanathan
மூன்று தமிழர்கள் உட்பட ஐந்து பணியாளர்கள் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள Maxmillion பரிசை வெற்றி பெற்றனர். கடந்த வருடம் October மாதம் 14ஆம் திகதி நடந்த Lotto Max சீட்டிழுப்பில் இவர்கள் ஒரு...
செய்திகள்

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Lankathas Pathmanathan
Scarborough நகரில் தமிழர் அங்காடி தொகுதியில் வியாழக்கிழமை (19) மாலை நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன. Markham & McNicoll சந்திப்பில் அமைந்துள்ள Majestic City தமிழர் அங்காடி...
செய்திகள்

பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்றக்கூடிய சட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan
பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்ற ஆரம்பிக்கும் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளன. Ontario மாகாண முதல்வர் Doug Ford வியாழக்கிழமை (19) இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan
Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார். Liberal அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றவில்லை என்றால் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலை கேள்விக்குறியாகும் என...
செய்திகள்

கடந்த ஆண்டு கனடாவில் வானிலை காரணமாக $3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதம்

Lankathas Pathmanathan
2022இல் கனடாவின் கடுமையான வானிலை 3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டு, கனேடிய வரலாற்றில் காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளுக்கு மூன்றாவது மோசமான ஆண்டாக அமைகிறது. வெள்ளம்,...
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan
சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பெண்கள், குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களில் ஆறு பெண்களும், 13 குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது வடகிழக்கு சிரியாவில்...
செய்திகள்

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onley அரசமுறை இறுதிச் சடங்கில் நினைவுகூரப்பட உள்ளார். January மாதம் 30ஆம் திகதி Onley நினைவுகூரப்பட உள்ளார். இவரது மரணம் தற்போதைய மாகாண முன்னாள் ஆளுநரால் கடந்த...