September 30, 2026
தேசியம்
செய்திகள்

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு

Ottawaவிற்கு கிழக்கே Bourget கிராமத்தில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

கடந்த வாரம் வியாழக்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு OPP அதிகாரி பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.

மரணமடைந்த அதிகாரி 42 வயதான Eric Mueller என அடையாளம் காணப்பட்டார்.

Ontario மாகாண காவல்துறையில் 21 வருடம் சேவையாற்றிய இவரது இறுதிச் சடங்கு இன்று Ottawaவில் நடைபெற்றது.

காவல்துறை அதிகாரிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

சீக்கியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு தாக்குதல்: இலங்கையர் கைது!

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கோரும் பிரதமருக்கான மனுவில் 286 ஆயிரம் பேர் கையெழுத்த்து

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை நிறைவு செய்த இளவரசர் Charles

Lankathas Pathmanathan

Leave a Comment