கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould
கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்பத் தாமதங்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Karina Gould தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களின் செயலாக்க நேரங்களை விரைவுபடுத்த அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்ததாக அவர் கூறினார்....
