இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டுபிடிப்பு?
ஒரு இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக கிழக்கு Albertaவில் வதிவிட பாடசாலைக்கு அருகில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அமைப்பு கூறியது. கிழக்கு Albertaவில் உள்ள வதிவிட பாடசாலைக்கு அருகில் உள்ள குறிக்கப்படாத கல்லறைகள்...
