September 29, 2026
தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனுக்காக Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Thunder Bay Ontarioவில் இந்த சிறுவன் கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்தது.

Christopher Poulin என்பவரால் 8 வயதான Emerson Poulin கடத்தப்பட்டதாக OPP தெரிவித்தது.

இவர்கள் இருவரும் இறுதியாக திங்கட்கிழமை (15) இரவு 11 மணியளவில் Thunder Bay நகரில் காணப்பட்டனர்.

Related posts

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகல்

John Toryயின் பணியாளருடனான உறவு நகரின் நடத்தை விதிகளை மீறியது: நேர்மை ஆணையர்

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment