சவால்களை எதிர்கொள்ளும் கனடிய வாகனத்துறை: Mark Carney
கனடிய வாகனத்துறை சவால்களை எதிர்கொள்வதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார். அமெரிக்க வரிகள் காரணமாக கனடிய வாகனத்துறை “சவால்களை” எதிர்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். Ontario மாகாணத்தில் $15 பில்லியன் மதிப்பிலான மின்சார வாகனத்...
