நிலையான குடியேற்றம் குறித்து குடிவரவு அமைச்சர்கள் உரையாடல்
நிலையான குடியேற்றம் குறித்து மத்திய, மாகாண, பிராந்திய குடிவரவு அமைச்சர்கள் சந்தித்து உரையாடினர். குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் மன்றம் செவ்வாய்க்கிழமை (23) கூடியது. 2027–2029 குடியேற்ற அளவுகள் திட்டத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மத்திய, மாகாண,...
