Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் தேர்தலில் தமிழர் போட்டி
Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் தேர்தலில் போட்டியிட தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் 1-ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு...
