காசாவில் நிலையான போர் நிறுத்தத்திற்கு கனடிய பிரதமர் அழைப்பு
இஸ்ரேலும் கமாசும் “நிலையான போர் நிறுத்தத்தை” நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார் மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புக்கு...
