கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்
கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார். கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது. மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம்...
