ஆண்கள் உலக hockey (IIHF) தொடரில் கனடிய அணி தங்கம் வென்றது. ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை கனடா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடா 5 க்கு...
ஆண்கள் உலக hockey (IIHF) தொடரின் அரையிறுதிக்கு கனடிய அணி முன்னேறியுள்ளது. வியாழக்கிழமை (25) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் Finland அணியை கனடா 4க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது. இந்த...
Alberta மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது. மாகாண புதிய ஜனநாயக கட்சி Rachel Notley தலைமையிலும் , United Conservative கட்சி Danielle Smith தலைமையிலும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன....
கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து தனது கட்சியை சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க அனுமதிக்குமாறு பிரதமரிடம் NDP தலைவர் கோரியுள்ளார் இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை NDP தலைவர் Jagmeet...
அண்மையில் எட்டப்பட்ட WestJet விமானிகள் ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளில் 24 சதவீதத்தில் ஊதிய உயர்வை உறுதியளிக்கிறது. WestJet நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் WestJet விமானிகள் 24 சதவீத ஊதிய...
Ontario மாகாணத்தின் Cobourg நகருக்கு அருகில் நேற்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. Cobourg நகருக்கு வடக்கில் உள்ள ஒரு நகரத்தில் வியாழக்கிழமை (25) மாலை இந்த குழந்தை காணாமல் போனதாக...
கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்க உள்ளார். வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழு முன் எதிர்வரும் 6ஆம் திகதி...
Quebec மாகாணத்திற்கு குடியேற விரும்புபவர்களுக்கு French மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் என கூறப்படுகிறது. Quebec மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை (25) இந்த கருத்தை தெரிவித்தார். Quebec மாகாணத்திற்கு அனுமதிக்கப்படும்...
கனடிய தேசிய காவல்துறை சேவையில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த விரும்புவதாக RCMPஇன் புதிய ஆணையர் தெரிவித்தார். RCMPஇன் புதிய ஆணையராக Michael Duheme வியாழக்கிழமை (25) அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். Quebec மாகாணத்தில் நடைபெற்ற...
Albertaவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து காட்டுத்தீயின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆறாம் திகதி அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, மாகாணம் முழுவதும் 110 காட்டுத்தீகள் முறையிடப்பட்டன. வியாழக்கிழமை (25) மாலை Alberta முழுவதும் 55 காட்டுத்தீ...