November 15, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 6140 Posts - 0 Comments
செய்திகள்

Pearson விமான நிலையத்தில் விமானத்தின் கதவைத் திறந்து விழுந்த பயணி

Lankathas Pathmanathan
விமான நிலையத்தில் தரித்த நின்ற Air Canada விமான கதவை திறந்த பயணி தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளான சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது Toronto முதல் Dubai வரை பயணிக்க தயாராக இருந்த...
செய்திகள்

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம்: பிரதமர்

Lankathas Pathmanathan
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (Islamic Revolutionary Guard Corps – IRGC) கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். உக்ரைன் சர்வதேச விமானம் (Ukraine International...
செய்திகள்

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி: CTC இயக்குனர் குழுவில் இருந்து துஷி ஜெயராஜ் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் – CTC – இயக்குனர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார். கனடிய தமிழர் பேரவையின் மூன்று இயக்குனர்களில் ஒருவரான துஷி ஜெயராஜ் தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக சபையிடம்...
செய்திகள்

Calgary சீக்கியர் கோவில் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Calgary நகர சீக்கியர் கோவிலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் பலர் காயமடைந்தனர் ஞாயிற்றுக்கிழமை இரவு Dashmesh கலாச்சார மையத்தில் நிகழ்ந்த குழப்பம் ஒன்றில் பலர் காயமடைந்ததாக Calgary காவல்துறையினர் தெரிவித்தனர் இரவு 9 மணியளவில்,...
செய்திகள்

B.C உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலி

Lankathas Pathmanathan
British Colombia மாகாண Glacier தேசிய பூங்கா பூங்காவில் நிகழ்ந்த உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலியானார். வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முறையிடப்பட்ட உலங்குவானூர்தி கண்டுபிடிக்கப்பட்டதை RCMP ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த உலங்குவானூர்தியில் பயணித்த...
செய்திகள்

இந்த வாரம் கனடாவில்: -50 C வரை வீழ்ச்சி அடையும் குளிர்நிலை – 40 centimeter பனி

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் சில பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. செவ்வாய்கிழமை முதல் இந்த மாகாணங்களின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனி எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் இரவு எதிர்பார்க்கப்படும்...
செய்திகள்

JN.1 எனப்படும் புதிய COVID துணை மாறுபாடு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan
JN.1 என அழைக்கப்படும் ஒரு புதிய COVID துணை மாறுபாடு உருவாகியுள்ளது. இது தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கனடாவின் பொது சுகாதார முகமையகம் இது குறித்த எச்சரிக்கை ஒன்றை...
செய்திகள்

அமெரிக்க பேருந்து விபத்தில் கனடியர்கள் காயம்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் New York  நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கனேடியர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை (05) நிகழ்ந்த இந்த விபத்தின் போது மொத்தம் 23 பேர் பேருந்தில் பயணித்தனர்....
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

Lankathas Pathmanathan
2024 தைப் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம் என கனடிய தமிழர் பேரவை – CTC – அறிவித்துள்ளது. இது ஒன்றும் கொண்டாடப்பட  வேண்டிய விடயமல்ல. CTC நிர்வாகம் தொடர்ச்சியாக...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பனிப்புயல் – மழைப் பொழிவு எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் இந்த வார விடுமுறையில் 35 cm வரை பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் வேறு சில பகுதிகளில் 40 முதல் 50 milli metres மழைப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்...