தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5621 Posts - 0 Comments
செய்திகள்

David Johnston பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து David Johnston விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் பிரேரணையை NDP...
செய்திகள்

Nova Scotiaவில் நான்காவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீ

Lankathas Pathmanathan
Nova Scotiaவில் முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ தொடர்ந்து புதன்கிழமை (31) நான்காவது நாளாக கட்டுப்பாட்டை இழந்து எரிந்து வருகிறது. இந்த தீயின் அளவு 837 hectares அளவில் அதிகரித்துள்ளது இந்த தீயினால் உயிரிழப்போ காயமோ...
செய்திகள்

Maple Leafs அணியின் புதிய பொது மேலாளர் நியமனம்

Lankathas Pathmanathan
Toronto Maple Leafs பொது மேலாளராக Brad Treliving புதன்கிழமை (31) நியமிக்கப்பட்டார். Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து Kyle Dubas இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் புதிய...
செய்திகள்

அரசாங்கத்துடன் NDP ஒப்பந்தம் முடிவுக்கு வராது: NDP தலைவர்

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்துடனான தனது கட்சியின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அழைப்புகளை NDP தலைவர் நிராகரிக்கிறார். மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட வேண்டும் என Jagmeet Singh தெரிவித்தார்....
செய்திகள்

Conservative தலைவருக்கு எதிராக தவறான செய்திகளை பரப்பும் நகர்வு?

Lankathas Pathmanathan
கட்சித் தலைவராக இருந்தபோது சீனத் தலையீட்டின் இலக்காக தான் இருந்தது குறித்து கனடிய உளவு நிறுவனம் தன்னிடம் தகவல் பகிர்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் Erin O’Toole தெரிவித்தார். தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த தலையீடு...
செய்திகள்

David Johnston பணியில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளோம்: பிரதமர்

Lankathas Pathmanathan
வெளிநாட்டு குறுக்கீடு சிறப்பு அறிக்கையாளராக David Johnstonனின் பணியில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாக Liberal கட்சி தெரிவித்தது. பொது விசாரணைக்கு எதிராக பரிந்துரைத்ததை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும்...
செய்திகள்

Alberta தேர்தல் முடிவு குறித்து அரசியல்வாதிகள் கருத்து

Lankathas Pathmanathan
Alberta மாகாண முதல்வராக மீண்டும் தெரிவாகியுள்ள Danielle Smithக்கு அரசியல்வாதிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Alberta மாகாண தேர்தலில் United Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. பிரதமர் Justin Trudeau,...
செய்திகள்

Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு தடை

Lankathas Pathmanathan
Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு மாகாணம் முழுவதும் தடை அமுல்படுத்தப்படுகிறது. முதல்வர் Tim Houston செவ்வாய்க்கிழமை (30) மாலை இந்த தடை உத்தரவை அறிவித்தார். அங்கு காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இந்த...
செய்திகள்

Nova Scotia காட்டுத்தீயில் 200 வீடுகளும் கட்டடங்களும் சேதம்

Lankathas Pathmanathan
Nova Scotiaவின் Halifax நகருக்கு அருகில் எரிந்து வரும் காட்டுத்தீயில் 200 வீடுகள் அல்லது கட்டிடங்கள் சேதமடைந்ததாக ஆரம்ப மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. திங்கட்கிழமை (29) இரவு Halifax பிராந்திய நகராட்சி இந்த மதிப்பீட்டை வெளியிட்டது....
செய்திகள்

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கைது!

Lankathas Pathmanathan
Manitoba முதற்குடி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பாதிரியார் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் பாதிரியாரை Manitoba RCMP கைது செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை (27)...