தேசியம்
செய்திகள்

பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் கைது

பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் மீது பகிரங்கமாக வெறுப்புணர்வைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

Toronto நகரத்தில் பயங்கரவாதக் குழுவின் கொடியை ஏந்திச் சென்றதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த கைது குறித்து Toronto காவல்துறையினர் வியாழக்கிழமை (11) அறிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, Torontoவைச் சேர்ந்த 41 வயதான Maged Sameh Hilal Al Khalaf என்பவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

இவர் கனடிய அரசாங்கத்தினால் பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்ட அமைப்பின் கொடியை ஏந்திச் சென்றதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் அந்தக் குழுவின் விவரங்கள் காவல்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Related posts

Ontarioவில் மீண்டும் 500க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Pfizer booster தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment