பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்
வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்ற David Johnstonனின் முடிவை NDP தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார். David Johnston தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என...
