February 16, 2025
தேசியம்
செய்திகள்

Alberta மாகாண NDP தலைவர் பதவி விலகல்

Alberta மாகாண NDP தலைவர் பதவியில் இருந்து Rachel Notley விலகுகிறார்

Rachel Notley முன்னாள் Alberta மாகாண முதல்வராவார்.

தற்போது Alberta மாகாணத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக Rachel Notley உள்ளார்.

NDP தலைமைப் போட்டிக்கு அழைப்பு விடுக்கப்படும் என Rachel Notley கூறினார்

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தலைவராக நீட்டிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Rakhi Pancholi, David Shepherd, Sarah Hoffman, Kathleen Ganley ஆகியோர் தலைமை பதவிக்கு போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது

தொடர்ந்து Edmonton-Strathcona தொகுதியின் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிப்பாரா என்ற கேள்விக்கு Rachel Notley பதிலளிக்கவில்லை.

2023ஆம் ஆண்டு May மாதம் நடைபெற்ற தேர்தலில் Danielle Smith தலைமையிலான United Conservatives கட்சியிடம் NDP தோல்வியடைந்தது

இந்த தேர்தலில் Rachel Notley  தலைமையிலான NDP, 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது

Related posts

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வராக தொடர John Tory தீர்மானம்?

Lankathas Pathmanathan

Leave a Comment