மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 5 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த முடிவை புதன்கிழமை (24) அறிவித்தார். எப்போது வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பிக்க வேண்டும்...
