November 14, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 6140 Posts - 0 Comments
செய்திகள்

அடுத்த பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக Justin Trudeau இருப்பார்: முன்னாள் கனடிய மத்திய வங்கி ஆளுநர்

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக பிரதமர் Justin Trudeau இருப்பார் என முன்னாள் கனடிய மத்திய வங்கி ஆளுநர் Mark Carney வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் கட்சியின் தலைமைப் பதவிக்கு Mark...
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து

Lankathas Pathmanathan
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நாடு கடந்த...
செய்திகள்

கனடா – இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்துடன் வர்த்தக பேச்சுவார்த்தையை இடைநிறுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என இங்கிலாந்து அரசாங்கம் கூறுகிறது. கனடாவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Susannah Goshko வியாழக்கிழமை (25) இந்த...
செய்திகள்

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan
முதல்வர் Doug Ford அமைச்சரவையில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Parm Gill விலகுகிறார். Milton மாகாண சபை உறுப்பினர் Parm Gill தனது மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக...
செய்திகள்

NATO பயிற்சியில் ஆயிரம் கனடிய ஆயுதப் படையினர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மிகப்பெரிய NATO பயிற்சியில் கனடிய ஆயுதப் படைகள் (CAF) பங்கேற்க உள்ளன. 36 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய NATO பயிற்சிக்காக 1,000 துருப்புக்களை கனடா அனுப்புகிறது. Steadfast Defender...
செய்திகள்

Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள்  நீதியமைச்சர் David Lametti விலகினார். தனது பதவி விலகல் இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என LaSalle-Emard-Verdun தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த...
செய்திகள்

கனடாவில் திருடப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல்

Lankathas Pathmanathan
கனடாவில் திருடப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்பட்ட வாகனங்கள் இத்தாலியில் பறிமுதல் செய்யப்பட்டன. கனடாவில் திருடப்பட்ட 251 வாகனங்களை தெற்கு இத்தாலி துறைமுக மொன்றில் மீட்டதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்கள் மத்திய...
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Lankathas Pathmanathan
Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒரு பாதுகாவலர் என தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை (23) காலை Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். நகரசபையில் நடைபெற்ற...
செய்திகள்

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan
2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என தெரியவருகிறது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அதிகாரிகளிடம் சரணடையுமாறு கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்களிடம்...
செய்திகள்

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

Lankathas Pathmanathan
N.W.T. பயணிகள் விமான விபத்தில் ஆறு பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்படுகிறது. Northwest Territories மரண விசாரணை அலுவலகம் இந்த உறுதிப்பாட்டை புதன்கிழமை (24) வெளியிட்டது. இந்த விபத்தில் நான்கு பயணிகள், இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டனர்...