November 14, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 6140 Posts - 0 Comments
செய்திகள்

November மாதம் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan
கனடிய பொருளாதாரம் முக்கிய தொழில்களில் வளர்ச்சி காண்கிறது. November மாதத்தில் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியின்...
செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 2018 கனடிய இளையோர் hockey அணியின் ஐந்து உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என...
செய்திகள்

கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புதிய விவரங்கள் வெளியாகின. கனடாவில் துப்பாக்கி தொடர்பான  வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 100,000 பேருக்கு துப்பாக்கி தொடர்பான வன்முறை...
செய்திகள்

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகம் முழுவதும் நிகழ்ந்த வாகன திருட்டுகளில் தமிழர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு  குற்றச் சாட்டுகள் பதிவானது. January 21, 22 ஆம் திகதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களுக்குப் பின்னர் இந்த...
செய்திகள்

பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்

Lankathas Pathmanathan
அடுத்த பொது தேர்தலில்  Conservative கட்சிக்காக போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் வெளிப்படுத்தினார். முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Karen Stintz, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்....
செய்திகள்

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress – CTC) அலுவலகம் மீது தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர் பேரவையின் அலுவலகம் சனிக்கிழமை (27) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது....
செய்திகள்

காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan
காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணியில் Sudbury  காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது தொகுதியின் நகர சபை உறுப்பினர் Michael Vagnini காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இவர் கடந்த சனிக்கிழமை (27)...
செய்திகள்

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் (Ontario ஸ்ரீ ஐயப்ப சமாஜம் – Sri Ayyappa Samajam of Ontario), கார்த்திக் நந்தகுமாருக்கு எதிராக முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் கார்த்திக் நந்தகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பு...
செய்திகள்

காசாவில் காணாமல் போன கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர்

Lankathas Pathmanathan
கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர் காசாவில் காணாமல் போயுள்ளார். Calgary நகரை சேர்ந்த ஊடகவியலாளர் Mansour Shouman காசாவில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர். Mansour Shoumanனின் நிலைமையை தாங்கள் கண்காணித்து வருவதாக கனடிய...
செய்திகள்

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP முன்னாள் தலைவர் நினைவு கூறப்பட்டார்

Lankathas Pathmanathan
Ottawaவில் நடைபெற்ற அரசு முறை இறுதிச் சடங்கில் புதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் Ed Broadbent நினைவு கூறப்பட்டார். Carleton Dominion-Chalmers Centre தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை அவரது இறுதிச் சடங்கு...