September 18, 2026
தேசியம்
செய்திகள்

N.W.T. விமான விபத்தில் ஆறு பேர் மரணம்

N.W.T. பயணிகள் விமான விபத்தில் ஆறு பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்படுகிறது.

Northwest Territories மரண விசாரணை அலுவலகம் இந்த உறுதிப்பாட்டை புதன்கிழமை (24) வெளியிட்டது.

இந்த விபத்தில் நான்கு பயணிகள், இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டனர் என Northwestern Air Lease உறுதிப்படுத்தியது.

Fort Smith சமூகத்திற்கு அருகில் இந்த விமான விபத்து செவ்வாய்க்கிழமை (23) நிகழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related posts

தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த பிரதமர்!

Gaya Raja

Toronto விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் கைது!

Lankathas Pathmanathan

கனேடிய தூதரின் வெளியேற்றம் ஒரு பழிவாங்கல்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment