November 16, 2025
தேசியம்
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 5 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த முடிவை புதன்கிழமை (24) அறிவித்தார்.

எப்போது வட்டி  விகிதங்களை குறைக்க ஆரம்பிக்க வேண்டும் என விவாதிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பணவீக்கம் குறையாவிட்டால், மத்திய வங்கி வட்டி விகித உயர்வை நிராகரிக்கவில்லை எனவும் Tiff Macklem கூறினார்.

கனடாவின் பணவீக்க விகிதம் December  மாதம் 3.4 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் 2025ல் இரண்டு சதவீதத்திற்கு திரும்பும் என  கனடிய மத்திய வங்கி தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது.

Related posts

Scarborough கத்திக் குத்தில் 12 வயது சிறுமி பலி! சகோதரர் கைது?

Lankathas Pathmanathan

Air Canada வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம்: தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை

Lankathas Pathmanathan

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment