தேசியம்
செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது

இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது இல்லாத மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தைக் குறிக்கிறது.

October 1ஆம் திகதிக்கான மக்கள் தொகை மதிப்பீடுகளை  கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (19) வெளியிட்டது.

இது கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனுக்கு அதிகம் என குறிப்பிடுகிறது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கனடாவின் மொத்த மக்கள் தொகை வளர்ச்சியை குறிப்பிடுகிறது.

Related posts

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 3ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

Leave a Comment